Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குசேலனில் விவேக்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:45 IST)
webdunia photoWD
குசேலனுக்கான நடிகர்கள் தேர்வு வேகமாக நடந்து வருகிறது. பசுபதி, மீனாவுக்குப் பிறகு விவேக் குசேலனுக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

சவரத் தொழிலாளியாக வரும் பசுபதியின் நண்பர்களாக நடிக்க நாசர் மற்றும் வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்பதாக இருந்தனர். இப்போது அதிரடியாக வடிவேலுக்கு பதில் விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.

' சிவாஜி'யை தொடர்ந்து குசேலனிலும் ரஜினியுடன் நடிக்கும் விவேக், ரோபோவிலும் நடித்து ஹாட்ரிக் அடிப்பாரா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments