லட்சுமிராயின் ஏமாற்றம்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (16:42 IST)
தமிழில் மார்க்கெட் 'டல்'லாகும் போது நடிகைகள் தஞ்சம் புகும் இடம் கேரளா. அப்படித்தான் மீனா தொடங்கி தேவயானி, குஷ்பு, கவுசல்யா, கனிகா வரை மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் இறுதியாக இணைந்தவர் லட்சுமிராய். மோகன்லால் ஜோடியாக 'ராக் அண்ட் ரோல்' படத்தில் நடித்தார்.

சென்ற வாரம் இந்தப் படம் கேரளாவில் வெளியானது. மோகன்லாலின் முந்தையப் படமான பிளாஷைப் போலவே இதுவும் ரொம்ப சுமார். ஒரு வாரத்திலேயே திரையரங்குகள் காற்றாடத் தொடங்கியுள்ளன.

இதனால் தயாரிப்பாளரை விட, மோகன்லாலை விட நாயகி லட்சுமிராய் ரொம்பவே அப்செட். தமிழில் மங்கிக் கொண்டிருக்கும் மார்க்கெட்டுக்குப் பதிலாக கேரளாவில் கோலோச்சலாம் என்று எண்ணினார். அந்தக் கனவு காலாவதியானதால் கவலையில் இருக்கிறார் ராய்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

Show comments