நடிகர் குணால் தற்கொலை!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:55 IST)
நடிகர் குணால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

webdunia photoFILE
' தில் ஹி தில் மெயின ்' என்ற இந்தி படத்திலும ், தமிழில் 'காதலர் தினம ்' படத்திலும் சோனாலி பிந்த்ரேயுடன் நடித்த குணால் சிங், இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் தமிழில் 'புன்னகை தேசம ்', ' பார்வை ஒன்றே போதும ே' உட்பட தென் மாநில படங்களிலும் நடித்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மும்பை ஓசிஹிவாரா பகுதியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செயத பிறகே தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நடிகை லாவண்யாவுடன் குணால் வாழ்ந்து வந்ததாகவும், அவரையே மணந்து கொள்ள இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. குணாலின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் திரையரங்குகளில் தெறி: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பகிர்ந்த வீடியோ..!

இன்று வெளியாகவிருந்த தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்குத் தடை: நீதிமன்றத்தில் நீடிக்கும் பரபரப்பு!

ராஷ்மிகா மந்தனா - விஜய தேவரகொண்டா க்யூட் ஜோடி!.. திருமண புகைப்படங்கள் உள்ளே!...

ஏஐ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ரஜினி - கமல் படத்தின் அதிரடி மேக்கிங் வீடியோ!

அவனால என் வாழ்க்கையே போச்சு! பாக்யராஜ் குறித்து வருத்தப்பட்ட ஆர்.சுந்தர்ராஜன்

Show comments