ரீ-மேக்காகும் புதிய பறவை!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (14:36 IST)
சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை' படத்தை ரீ-மேக் செய்கிறது ராம்குமார், பிரபுவின் சிவாஜி ஃபிலிம்ஸ்.

கதைக்காகவும், பாடல்களுக்காகவும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைக்காகவும் இன்றும் வியந்து பார்க்கப்படுகிற படம் 'புதிய பறவை'

இதில் எம்.ஆர். ராதா நடித்த மலேசிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது என பிரபு தீர்மானித்துள்ளார். சிவாஜியின் வேடத்தில் நடிக்க பிரபுவின் சாய்ஸ் அஜித். அதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

' பில்லா' மேக்கிங்கில் அசந்துபோன பிரபுவும், ராம்குமாரும் விஷ்ணுவர்தனை எப்படியும் 'புதிய பறவை' ரீ-மேக்கை இயக்க வைப்பது என முடிவு செய்துள்ளனர்.

ரீ-மேக்கிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

Show comments