Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ தேடும் மோசர் பேர் நிறுவனம்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (14:34 IST)
' வெள்ளித்திரை' மூலம் தயாரிப்பில் இறங்கியிருக்கும் மோசர் பேர் நிறுவனம் இந்தியில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த ' Jab we Met' படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறது.

இதில் நடிக்க கார்த்தி, மாதவன் என பலரை அணுகியும் இதுவரை யாரும் நல்ல பதில் சொல்லவில்லை. இறுதியாக தனுஷிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

ஹீரோயினாக த்ரிஷா நடிக்க வேண்டும் என்பது மோசர் பேரின் விருப்பம். 'குருவி', 'அபியும் நானும்', 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படங்களில் நடித்து வருகிறவர் புதிதாக 'சர்வம்' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதனால் மோசர் பேரின் விருப்பம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments