Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோவில் செளந்தர்யா!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:49 IST)
ஏப்ரலில் ரோபோ பட வேலைகள் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கிறார் ரஜினி. ரோபோவில் இடம்பெறும் கிராஃபிக்ஸ் வேலைகளை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ கவனிக்கிறது!

' சந்திரமுகி', 'அ ஆ' மற்றும் 'சிவாஜி' படங்களில் பணிபுரிந்துள்ள செளந்தர்யா அட்லாப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 40 கோடி ரூபாய் செலவில் 'சுல்தான் தி வாரியர்' படத்தை எடுத்து வருகிறார். அனிமேஷன் படமான இது விரைவில் வெளிவர இருக்கிறது.

' ரோபோ'வில் கிராஃபிக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் செய்ய உள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் என்பது படப்பிடிப்புக்கு முன் முடிவு செய்யப்படும் என ஷங்கர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments