அடுத்த மாதம் கி.மு. பாடல்கள்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (19:05 IST)
' தமிழன்' இயக்குனர் மஜித் புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் 'கி.மு.' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தார் மஜித்.

கலைவாணன் என்ற புதியவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தயிருப்பதாக கூறினார் மஜித்.

இந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அருண் விஜய் நடிக்கும் 'துணிச்சல்' பட வேலைகளை மஜித் தொடங்குகிறார். ஆக்ஷன் படமான இது அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.

' கி.மு.'வில் கலைவாணன் இசையில் எம்.ஜி. கன்னியப்பன், குகை மா. புகழேந்தி, முத்து விஜயன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் ஹைலைட் என்ன என்பதற்கு வடிவேலு என்று பதிலளித்தார் இயக்குனர். 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் பிஸியாக இருந்த நேரம் வடிவேலு நடித்துக் கொடுத்த ஒரே படம் இதுதானாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

Show comments