சந்தியாவின் தாய் வேடம்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:49 IST)
இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பதற்குதான் சந்தியாவிற்கு வாய்ப்புகள் வருகின்றன. 'தூண்டில்' படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வைத்துள்ளார்கள்.

' பிரியசகி' படத்துக்குப் பின் ஷாம், சந்தியா, திவ்யா ஆகியோரை வைத்து கே.எஸ். அதியமான் 'தூண்டில்' படத்தை இயக்கி வருகிறார். முழுக்க லண்டனில் நடைபெறும் கதையிது.

இதில் கர்ப்பிணி பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நீண்டதொரு எபிசோடில் நடித்துள்ளார் சந்தியா. இவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவராக நீண்ட நாளைக்குப் பின் திரையில் தோன்றுகிறார் நடிகை ரேவதி.

' தூண்டிலின்' பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து ஏரியாக்களும் விற்பனையானால் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என காத்திருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments