'பூ' ‌வி‌ல் இல‌க்‌கிய வாச‌ம்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
ச‌சி‌யி‌ன ் பு‌தி ய பட‌ம ் ' ப ூ' ‌ வி‌ல ் இல‌க்‌கி ய வாச‌ம ் ச‌‌ற்ற ே தூ‌க்கலா க இரு‌க்‌கிறத ு.

இல‌க்‌கிய‌த்துட‌ன ் நெரு‌ங்‌கி ய தொட‌ர்புடையவ‌ர ் ச‌ச ி. அவரத ு ' ப ூ' பட‌த்‌தி‌ன ் கத ை, எழு‌த்தாள‌ர ் த‌மி‌ழ்‌ச்செ‌ல்வனுடையத ு எ‌ன்பத ு தெ‌ரியு‌ம ். ' வெ‌‌யிலோட ு போ‌ய ்' எ‌ன் ற அ‌ந்த‌க ் கத ை, ‌ கிராம‌த்த ு இள‌ம்பெ‌ண்‌ணி‌ன ் கள‌ங்க‌மி‌ல்லா‌க ் காதலை‌ப ் ப‌‌‌ற்‌றியத ு.

கதைய ை இல‌க்‌கிய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு எடு‌த்ததோட ு இல‌க்‌கியவா‌த ி ஒருவரையு‌ம ் ' ப ூ' ‌ வி‌ல ் நடி‌க் க வை‌க்‌கிறா‌ர ் ச‌ச ி.

பாலகா‌ண்ட‌ம ் எ‌ன் ற ‌ சிறுகத ை தொகு‌தி‌யி‌ன ் மூல‌ம ் இல‌க்‌கிய‌த்‌தி‌ல ் அழு‌த்தமாக‌த ் தட‌ம ் ப‌தி‌த் த எழு‌த்தாள‌ர ் ல‌ட்சுமண‌ப ் பெருமா‌ள ், ' ப ூ' ‌ வி‌ல ் மு‌க்‌கியமானதொர ு வேட‌த்‌தி‌ல ் நடி‌க்‌கிறா‌ர ்.

ச‌சி‌யி‌ன ் இல‌க்‌கி ய ஈடுபாட ே ல‌ட்சுமண‌‌ப ் பெருமாள ை நடிகரா‌க்‌கி‌யிரு‌க்‌கிறத ு. எ‌ஸ ். எ‌ஸ ். குமர‌ன ் இசைய‌ி‌ல ் ஆற ு பாட‌ல்க‌ளி‌ன ் ஒ‌லி‌ப்ப‌திவ ு முடி‌ந்த ு ‌ வி‌ட்டத ு. ‌ விரை‌வி‌ல ் ' ப ூ' ‌ வி‌ன ் இசைய ை ர‌சிக‌ர்க‌ள ் கே‌ட்கலா‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

Show comments