ரக‌சிய‌த் ‌திருமணமா? : ‌சிர‌ஞ்‌சீ‌வி மக‌ன் மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:41 IST)
‌ சிர‌ஞ்‌சீ‌வி‌யி‌ன ் மகனு‌ம ், '‌ சிறு‌த்த ா' பட‌த்‌தி‌ன ் நாயகனுமா ன ரா‌ம ் சர‌ண ் தேஜ ா ரக‌சிய‌த ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்டதா க எழு‌ந் த செ‌ய்‌த ி ஆ‌ந்‌தி ர ‌ சி‌னிம ா உலகை‌ப ் பரபர‌ப்படைய‌ வை‌த்தத ு.

ரா‌ம ் சர‌ண ் தேஜ ா ச‌மீப‌த்‌தி‌ல ் '‌ சிறு‌த்த ா' பட‌த்‌தி‌ன ் மூல‌ம ் தெலு‌ங்க ு ‌ சி‌னிமா‌‌வி‌ல ் அ‌றிமுகமானா‌ர ். அ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ல ் அவருட‌ன ் நடி‌த்தவ‌ர ் நேக ா ச‌ர்ம ா. பட‌ம ் ஷூ‌ட்டி‌ங்‌கி‌ல ் இரு‌க்கு‌ம்போத ே இருவரு‌க்கு‌‌ள்ளு‌ம ் காத‌ல ் எ‌ன்ற ு ‌ கிசு‌ கிச ு எழு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ரா‌ம ் சர‌ண ் தேஜ ா நேக ா ச‌ர்மாவ ை ரக‌சிய‌த ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்டா‌ர ் எ‌ன் ற செ‌ய்‌‌த ி கா‌ட்டு‌த ் ‌ த ீ போ ல ஆ‌ந்‌திராவெ‌ங்கும ் பர‌வியத ு.

‌ சி ல மாத‌ங்களு‌க்க ு மு‌ன்புதா‌ன ் ‌ சிர‌ஞ்‌சீ‌வி‌யி‌ன ் இளை ய மக‌ள ் ‌ வீ‌ட்டை‌ப ் பகை‌த்து‌த ் தனத ு காதலனை‌க ் கை‌ப ் ‌ பிடி‌த்தா‌ர ். இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சன ை ஒருவாற ு அட‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் நடிக‌ர ் ராஜசேக‌ரி‌ன ் காரை‌த ் தா‌க்‌க ி ‌ சிர‌ஞ்‌சீ‌வி‌க்கு‌த ் தலைவ‌ல ி கொடு‌த்தன‌ர ் அவ‌ரி‌ன ் ர‌சிக‌ர்க‌ள ்.

தனத ு ர‌சிக‌ர்களு‌க்கா க ‌ சிர‌ஞ்‌‌சீ‌வ ி ப‌கிர‌ங் க ம‌ன்‌னி‌ப்பு‌‌க ் கே‌ட்ட ு முழுதா க மூ‌ன்ற ு நா‌ள ் ஆகு‌ம ் மு‌ன ், ரா‌ம ் சர‌ண ் தேஜ ா ரக‌சிய‌த ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்டா‌ர ் எ‌ன்ற ு புர‌ள ி.

நொ‌ந்த ு போ ன ரா‌ம ் சர‌ண ் தேஜ ா, ‌ திருமண‌த்த ை ப‌கிர‌ங்கமா க அ‌றி‌வி‌த்த ு ‌ வி‌ட்ட ே செ‌ய்த ு கூ‌றி ய ‌ பிறக ே புர‌ளி‌யி‌ன ் தா‌க்க‌ம ் ச‌ற்று‌த ் த‌‌ணி‌ந்தத ு.

வத‌ந்‌திகளு‌க்க ு எ‌ப்பட ி வா‌ய்‌ப்பூ‌ட்ட ு போடுவத ு எ‌ன்ற ு ‌ திகை‌த்து‌ப ் போ‌யிரு‌க்‌கிறா‌ர ் ‌ சிர‌ஞ்‌சீ‌வ ி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments