தசாவதார‌ம் பா‌ர்‌த்த அ‌தி‌ர்‌ஷ்டசா‌லி!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:41 IST)
கம‌ல ் ப‌த்த ு வேட‌ங்க‌ளி‌ல ் நடி‌க்கு‌ம ் தசாவதார‌ம ் பட‌த்‌தி‌ன ் ‌ ஸ்டி‌ல்களை‌ப ் பா‌ர்‌ப்பத ே ‌ பிர‌ம்மனை‌ப ் பா‌ர்‌ப்பதை‌ப ் போ‌ல ் அ‌த்தன ை கடினமா க இரு‌க்‌கிறத ு.

இ‌தி‌ல ் மொ‌த்த‌ப ் பட‌த்தையு‌ம ் ஒருவ‌ர ் பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் எ‌ன்றா‌ல ் அ‌தி‌ல ் அ‌தி‌சய‌த்‌திலு‌ம ் ‌ அ‌திசய‌ம ் அ‌ல்லவ ா?

அ‌ந் த அ‌‌திசயத்‌தி‌ற்கு‌ச ் சொ‌ந்த‌க்கார‌ர ் இசையமை‌ப்பாள‌ர ் தே‌விஸ்ர ீ ‌ பிரசா‌த ்!

' தசாவதார‌ம ்' பட‌த்து‌க்க ு இசையமை‌க் க ஒ‌த்து‌க ் கொ‌ண்டவ‌ர ் ‌ ஹ‌ிமே‌ஷ ் ரேஷம‌ய்ய ா. ஒ‌த்து‌க ் கொ‌ண்டத ு போ ல பட‌த்‌தி‌ன ் பாட‌ல்களு‌க்க ு டியூ‌ன ் கொடு‌த்த ு ‌ ரி‌க்கா‌ர்டி‌ங்கு‌ம ் முடி‌ந்த ு படி‌ப்‌பிடி‌ப்பு‌ம ் ‌ நிறைவடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. ‌ மீத‌ம ் இரு‌ந்தத ு ‌ பி‌ன்ன‌ண ி இச ை.

அத‌ற்கு‌ள ் ஹ‌ிமே‌ஷ ் ரேஷம‌ய்யாவு‌க்க ு நாலா‌ப ் ப‌க்க‌மிரு‌ந்து‌ம ் நாயக‌ன ் வேஷ‌ம ் வ ர, தசாவதார‌த்‌தி‌ற்கு‌ப ் ப‌ி‌ன்னண‌ ி இச ை அமை‌க் க முடியா த ‌ நில ை.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல ், இசையமை‌ப்பாள‌ர ் தே‌விஸ்ர ீ ‌ பிரசா‌த்து‌க்க ு ஃபோ‌ன ் கா‌ல ் ஒ‌ன்ற ு வ‌ந்தத ு. எனத ு தசாவதார‌ம ் பட‌த்து‌க்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ண ி இச ை அமை‌க்க‌ச ் ச‌ம்மதம ா என‌க ் கே‌ட்டத ு சா‌ட்சா‌த ் கம‌‌ல ் ஹாசனேதா‌ன ்.

" கம‌ல ் சா‌ரி‌ன ் ' சல‌ங்க ை ஒ‌ல ி' பா‌ர்‌த்து‌ச ் ‌ சினமா‌வி‌ற்க ு வ‌ந்தவ‌ன ் நா‌ன ். இ‌ந் த வா‌ய்‌ப்ப ை ‌ விடுவேன ா" எ‌ன்றா‌ர ் தே‌விஸ்ர ீ ‌ பிரசா‌த ்!

கம‌லி‌ன ் ப‌த்த ு வேட‌ங்களை‌ப ் பா‌ர்‌த்து‌க ் ‌ கிற‌‌ங்‌கி‌ப ் போனவ‌ர ், எனத ு இச ை வா‌ழ்‌வி‌ல ் இதுவொர ு மை‌ல ் கல்லா க இரு‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ நிஜமா ன பெரு‌மித‌த்துட‌ன ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments