பட‌ப்‌பிடி‌ப்பையே சென்னைக்கு மா‌ற்‌றிய அ‌ஜி‌த்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (10:40 IST)
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்க..ராஜுசுந்தரம் இயக்கும் படத்தை ஹாங்காக்கில் படமாக்கப்போகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

ஹீரோயின் யாரென்பது முடிவாகாத நிலையில் அஜித் தொடர்பான காட்சிகளை எடுக்க மொத்த டீமும் கடந்த பதினைந்தாம் தேதி ஹாங்காக்கு போனது.அ‌ஜித் பதினெட்டாம் தேதி போனார்.

முப்பது நாள் என்று ப்ளான் பண்ணி போயிருக்கிறார்கள்.ஆனால் போய் ஒரு வார படப்பிடிப்போடு மொத்தப்பேரும் சென்னைக்கு திரும்பிவிட்டார்கள்.

காரணம்...அஜித்துக்கு நாள் முழுக்க தன்னோட குழந்தையின் ஞாபகம் இருந்து கொண்டே இரு‌க்க... மகளை பார்க்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற சொல்லிவிட்டாராம்.

வருகிற பிப்ரவரி 6ம் தேதி முதல் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

பாசக்கார ஆளா இருக்கீங்களே தல!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments