ரீத்துவி‌ற்கு த‌ெ‌ரி‌ந்த தமிழ் ரக‌சிய‌ம்

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (10:39 IST)
அலை படத்தை எடுத்த இயக்குனர் விக்ரம் அடுத்து இயக்கவிருக்கும் யாவரும் நலம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரீத்து என்கிற மும்பை மாடல்.

தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி பண்ணிக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரீத்துதான் ஹீரோயின் என்று விக்ரம் ஒ‌ப்பந்தம் செய்த அடுத்த நாளே ரீத்து செய்த காரியம் என்ன தெரியுமா!

சென்னைக்கு வந்து ஒருமாதமாக தமிழ் வாத்தியார் ஒருவரிடம் தமிழ் பேசுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.தமிழ்ல் நிலைத்து நிற்க இந்த மாதிரி அதிரடியாக ஏதாவது செய்தால்தான் உண்டு என்று அவரது நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

அதை உடனடியாக நடைமுறை படுத்தியிருக்கிறார் ரீத்து.இயக்குனர் சீமான் மாதவனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததன் விளைவு எப்படியெல்லாம் ஒர்கவுட் ஆகுது பாருங்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments