பட‌த்தயா‌ரி‌ப்‌பி‌ல் காலடி வை‌க்கு‌ம் ரிலையன்‌‌ஸ்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (10:36 IST)
கார்பரேட் நிறுவனங்கள் கோடம்பாக்கத்துக்கு வந்து தமிழில் படங்கள் எடுக்கப்போவதாக தகவல் வரும்போதே முதலில் இங்கே வந்தது ரிலையன்ஸ் நிறுவனம்தான்.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக படத் தயாரிப்புகள் எதுவும் அமையவில்லை.அதன்பிறகு வந்த ஐங்கரன்,மோஸர்பியர்,சாய்மீரா நிறுவனங்கள் அதிரடியாக களத்தில் இறங்கிவிட்டது.

இப்போது சுதாரித்துக்கொண்டு ரிலையன்ஸூம் பெரிய படங்கள்,சின்னப்படங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொ‌ண்டிருக்கிறார்கள்.

தவிர..படத்தயாரிப்புக்கு பிக் மோசன் பிக்சர்ஸ் என்று பெயர் சூட்டி...முதல் கட்டமாக இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

ஒன்றை இயக்குனர் சேரன் நடித்து இயக்கப்போகிறார்.இன்னொன்றை குறும்படங்கள் இயக்கி கவனத்தை ஈர்த்த லீனா மணிமேகலை இயக்கவிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments