இ‌ந்‌திய‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ‌மீதான தடையை ‌நீ‌க்கு‌கிறது பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (13:47 IST)
கட‌ந் த 40 ஆ‌ண்டுகளா க இ‌ந்‌திய‌த ் ‌ திரை‌ப்பட‌ங்களு‌க்க ு ‌ வி‌தி‌த்து‌‌ள் ள தடைய ை ‌ நீ‌க்‌ க ‌ விரு‌ம்புவதா க பா‌கி‌ஸ்தா‌ன ் நாடாளும‌ன் ற ‌ நிலை‌க்குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌திய‌த ் ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌‌க்குவத ு தொட‌ர்பா க, கலை‌த ் துறை‌க்கா ன நாடாளும‌ன் ற ‌‌ நிலை‌க்குழ ு அனு‌ப்‌பியு‌ள் ள ப‌ரி‌ந்துரைகளு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு ‌ விரை‌வி‌ல ் ஒ‌ப்புத‌‌ல ் வழ‌ங்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இது கு‌றி‌த்த ு ‌ நிலை‌க்குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ஜாஃப‌ர ் இ‌க்பா‌ல ் செள‌த்‌ர ி கூறுகை‌யி‌ல ், இந்தியாவில ் படங்கள ் வெ‌ளியா‌க ி ஒர ு வருடம ் கழித்த ு அந் த படங்களை‌ப ் பாகிஸ்தானில ் திரையிடலாம் என்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உள்ளதாகவும ், அத ை அம‌ல்படு‌த்துவத‌ற்கா ன முய‌ற்‌சிக‌ள ் நட‌ந்த ு வருவதாகவும ் தெரிவித்தார ்.

‌ நிலை‌க்குழு‌வி‌ன ் ப‌ரி‌ந்துரைக‌ள ் கலா‌ச்சா ர அமை‌ச்சக‌‌த்‌தி‌ன ் மூல‌ம ் இடை‌க்கா ல அர‌சி‌ன ் ‌ பிரதம‌ர ் முகமது‌மியா‌ன ் சூ‌ம்ரோ‌வி‌ற்க ு அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அவ‌ர ் ‌ விரை‌வி‌ல ் ந‌ல் ல முடிவெடு‌த்த ு அ‌றி‌வி‌ப்பா‌ர ் எ‌ன்றா‌ர ் செள‌த்‌ர ி.

கட‌ந் த 1965 ஆம ் ஆண்ட ு நட‌ந் த இந்திய ா- பாகிஸ்தான ் போருக்க ு பின்னர ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இந்திய‌த ் ‌ திரை‌ப்படங்களை‌த ் திரையிடுவதற்க ு தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இரு‌ந்தாலு‌ம ், இந்தி‌த ் திர ை நட்சத்திரங்களுக்க ு பாகிஸ்தானில ் பெரும ் வரவேற்ப ு நிலவ ி வருகிறத ு. பாகிஸ்தானி ய நடிக ை, நடிகர்களும ் இந்த ி திரைப்படங்களில ் அவ்வப்போத ு நடித்த ு வருகின்றனர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு, திலீப்குமார ் நடித் த " முகல ் இ ஆசம ்' திரைப்படத்த ை அதன ் இயக்குனர ் ஆசிப ் வேண்டுகோளுக்க ு இணங் க, பாகிஸ்தானில ் திரையி ட அந்நாட்ட ு அதிபர ் பர்வேஸ ் முஷாரஃப ் அனுமதித்தார ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments