த‌மி‌‌ழி‌ல் அ‌மிதா‌ப்ப‌ச்சா‌ன்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:06 IST)
அஜித், விக்ரம் இரண்ட ு பேரையும் வைத்து ஜே.ட ி. ஜெர்ரி இயக்கிய உல்லாசம் படத ்தை தமிழில் தங்களது ஏ.பி.சி.எல் கம்பெனி மூலம் தயாரிப்பை தொடங்கியவர் அமிதாப்பச்சான்.

அதன் பிறகு படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அமிதாப் மறுபடியும் தமிழில் படம் தயாரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

இந்த வருஷத்தில் குறைந்தது ஐந்து படங்களாவது தயாரிக்கும் திட்டத்தில் பெரிய நடிகர்களோடும் இயக்குனர்களோடும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments