ஷாரூ‌க்கானு‌க்கு ஃ‌பிரா‌ன்‌ஸ் ‌விருது!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (13:34 IST)
பா‌லிவு‌ட ் ‌ திரை‌ப்ப ட உல‌கி‌ல ் பு‌ரி‌ந்துவரு‌ம ் சாதனைகளை‌ப ் பாரா‌ட்ட ி இ‌ந்‌த ி நடிக‌ர ் ஷாரூ‌க்கானு‌க்க ு ஃ‌பிரா‌‌ன்‌ஸ ் நா‌‌ட்டி‌ன ் உய‌ரி ய ‌ விருத ு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

ஃபிரான்ஸ ் நாட்டின ் 4 சிறப்புக்குரி ய விருதுகளில ் ஒன்ற ு " ஆபிசர ் ஆப ் த ி ஆர்டர ் ஆப ் ஆர்ட்ஸ ் அண்ட ு லெட்டர்ஸ ்' ஆகும ். 1957 ஆம ் ஆண்டில ் உருவாக்கப்பட் ட இந் த விருத ு, கலை இலக்கியத ் துறையில ் சேவ ை புரிந்த ு புகழ ் ஈட்டியவர்களுக்க ு வழங்கப்படுகிறத ு.

2007 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்கா ன இ‌ந் த ‌ விருத ு, பிரப ல பாலிவுட ் சூப்பர ் ஸ்டார ் ஷ ார ூக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளத ு. மும்பையில ் ந ட‌ ந்துவரு‌ம ் ஃபிரான்ஸ ் திரைப்ப ட விழ ா‌‌ வி‌ன ் துவக் க நாளான்ற ு இந்தியாவுக்கா ன பிரான்ஸ ் தூதர ் ஜெரோம ் போனபான்ட ் இந் த விருத ை ஷ ார ூக ் கானுக்க ு வழங்கினார ்.

ஷாரூ‌‌க்கா‌ன ் கடந் த 15 ஆண்டுகளா க இந்த ி திரைப்படத் துறையில ் ஆற்றிவரும ் சேவைய ை அங்கீகரிக்கும ் வகையில ் இந் த விருத ு அறிவிக்கப்பட்டத ு. கடந் த ஆண்டில ் வெ‌ளியா ன " சக ் த ே இந்திய ா', " ஓம ் சாந்த ி ஓம ்' ஆகி ய திரைப்படங்கள ் வெற்ற ி பெ‌ற்றதற்க ு ஷ ார ூக்கானின ் சிறந் த நடிப்பும ் காரணமாகும ்.

இவரைத ் தவி ர, பிரப ல மலையா ள திரைப்ப ட இயக்குனர ் அடூர ் கோபா ல கிருஷ்ணன ், இந்தி ய நாவல ் ஆசிரிய ை அருந்தத ி ராய ், பாடகர ் டேவிட ் போவிட ், பாப ் டைலான ், ஹாலிவுட ் நடிகர்கள ் ஜார்ஜ ் குளூன ி, லியானார்ட ோ ட ி காப்ரிய ோ, கிளின்ட ் ஈஸ்ட்வுட ் ஆகியோருக்கும ் இந் த பிரான்ஸ ் விருத ு வழங்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments