என்றென்றும் புன்னகையில் ஸ்ருதி கமலஹாச‌ன்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (11:04 IST)
கமலஹாசன் மகள் ஸ்ருதி நடிக்க வந்தது தெரியும். பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்த ஞானம்
பிலீம்ஸூதான் அந்த படத்தை தயாரிக்கிறது.

படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். என்றென்றும் புன்னகை என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

வருகிற பிப்ரவரியிலிருந்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கதை வெளிநாட்டில் நடப்பது மாதிரி இருப்பதால் முழு படப்பிடிப்பையும் வெளிநாட்டிலேயே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments