பண ‌விஷய‌த்‌தி‌ல் அஜித் உஷா‌ர்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (10:41 IST)
வரலாறு படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியாக ரூபாய் பத்துலட்சம் நடிகர் அஜித்துக்கு தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தரவேண்டியிருந்தது.

தன் அடுத்த பட ரிலீஸின் போது அந்த பணத்தை செட்டில் செய்துவிடுவதாக சக்கரவர்த்தி அஜித்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இப்போது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பான காளை படம் ரிலீஸூக்கு முன்பு அஜித்
தயாரிப்பாளர் சங்கத்தில் இவ்விசயத்தை தெரிய‌ப்படுத்தி பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டா‌ர்.

அதன்படி தயாரிப்பாளர் சங்கமும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடமிருந்து அஜித்துக்கு பணத்தை வாங்கி கொடுத்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபுதாபியில் திடீரென அஜித்தை சந்தித்த அனிருத். வைரலாகும் புகைப்படங்கள்!

சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

Show comments