எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் பா‌ர்‌த்த மிருகம்

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (11:14 IST)
பரபரப்பை கிளம்பும் இயக்குனர் சாமி எய்ட்ஸ் நோயாளியை மையமாகக் கொண்டு இயக்கியிருக்கும் படம் மிருகம். தான்தோன்றித்தனமாக கெட்ட வழிகளில் நடக்கும் ஒருவன் எப்படி எய்ட்ஸ் நோயாளியாகி கஷ்டப்படுகிறான் என்பதுதான் படத்தின் கதை.

டாக்டர் ஜெயாஸ்ரீதர் நூறு எய்ட்ஸ் நோயாளிகளுடன் இப்படத்தை பார்‌த்‌திரு‌க்‌கிறா‌ர். மிருகம் படத்தின் மூலம் மக்களுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா என்று இ‌ப்பட‌த்தை பார்‌த்‌திரு‌க்‌கிறா‌ர் டா‌க்ட‌ர்.

ஜெயா ஸ்ரீதர் எய்ட்ஸ் எரிமலை என்ற பெயரில் ஆராய்ச்சி புத்தகத்தை எழுதியவர்.

தொடர்ந்து எய்ட்ஸ் ஆராய்ச்சியும், விழிப்புணர்வையும் நடத்தி வருபவர். மிருகம் படம் ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட்டால் பாராட்ட வேண்டியதுதான்.


எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Show comments