பூ‌ரி‌ப்‌பி‌ல் இரு‌க்‌கிறா‌ர் மது‌‌மிதா

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (11:02 IST)
ஒரு வார இதழில் நடிகை மதுமிதா, அறை எண் 305 ல் படக்குழுவினர் தன்னை ஏமாற்றி கஞ்சா கருப்புக்கு ஜோடியாக்கிவிட்டார்கள் என்று செய்தி வெள ி வந்திருந்தது.

இக்கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார் மதுமிதா. காரணம் படத்தில் சந்தானத்திற்குதான் மதுமிதா ஜோடி. கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து தானே ஒப்புக்கொண்ட ஒரு விசயத்திற்காக ஏன் வருத்தப்பட போகிறேன் என்கிறார்.

அதுவும் இல்லாமல் ப ட‌ம் வந்ததும் பாருங்கள் என் கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என்கிறார் மதுமிதா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

Show comments