யாரடி ‌நீ மோ‌கி‌‌ணி ‌ரி‌லீசு‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அடு‌த்த கதை

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:24 IST)
' பொங்கலுக்கு வந்த ஆக்ஷன் படங்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஏற்கனவே வெளியான பொல்லாதவன் படம் இன்னும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இது தனுஷ ுக்கு உற்சாகமான செய்திதான் என்றாலும் இன்னொரு விஷயத்தில் கவலையாக இருக்கிறார்.

தனுஷ ுக்கு கதை சொல்ல முன்னணி இயக்குனர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள். பொல்லாதவன் ஆக்ஷன் படம். அடுத்து வெளியாகப்போகிற யாரடி நீ மோகினி அட்சரசுத்தமான குடும்பக்கதை. அது என்னவாகும் எனபது தெரியாது.

படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாகப்போகிறது. அதன் பிறகுதான் அடுத்து என்ன மாதிரி கதையை செல ்‌க ்ட் பண்ணுவதென்று தெளிவாக முடிவெடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments