பட‌ப்‌பிடி‌ப்‌பிலேயே கல‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது குரு‌வி

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:20 IST)
தரணி இயக்குகிற படம் என்றால் பிரம்மாண்டத்துக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. கடைசியாக தம ி‌ழ ில் அவர் இயக்கிய கில்லி படத்துக்கு மகாபலிபுரம் அருகே பல கோடி செலவில் ஒரு ஊரையே செட்டாக போட்டு படம் எடுத்தார்.

அதன் பிறகு தெலுங்குக்கு போனவர் மீண்டும் வி ஜ‌ய ்யோடு இணைந்து இயக்கும் படம் குருவ ி. தி.மு. க. வின் தளபதி ஸ்டாலின் வாரிசு உதயநிதி படத்தை தயாரிக்கிறார்.

பிரம்மாண்டத்துக்கு சொல்லவா வேண்டும்! சென்னை கோட்டூர்புரம் அருகில் பறக்கும் ரயில் ஸ்டேஷன் அருகில் பிரம்மாண்டமாக செட் போட்டு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செட்டில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் தரணி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments