கருணா‌ஸ் நடி‌க்கு‌ம் மலையாள ‌ரீமே‌க் பட‌ம்

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:12 IST)
மலையாள நடிகர் சீனிவாசனும் பார்வதியும் நடித்து ஒரு காலத்தில் கேரளாவில் பரபரப்பாக ஓடிய படம் வடக்குநோக்கி யந்திரம்.

இதன் உரிமையை காமெடி நடிகர் கருணாஸ் வாங்கி வைத்திருக்கிறார். தமிழில் அதை ரீமேக் செய்து நடிக்க முயற்சி செய்த ு கொண்டிருந்தார்.

தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் தள்ளிப ் போய்க்கொண்டிருந்தது. இப்போது அந்தக ் கதையை மிருகம் படத்தை தயாரித்த கார்த்திக்ஜெய் மூவிஸ் தயாரிக் க விருக்கிறது.

விஜய்காந்த்தை வைத்து சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி இயக் க விருக்கிறார். பார்வதி கேரக்டரில் நடிக்க கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக ் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments