காளை பட‌ம் பா‌ர்‌த்து டெ‌ன்ஷனானா டி.ஆ‌ர்.

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (12:55 IST)
பொங்கலுக்கு ரிலீஸான காளை மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஒன்று கதாநாயகன் சிம்பு. இன்னொன்று படத்தின் இயக்குனர் தருண்கோபி ஏற்கனவே இயக்கிய திமீர் படம் வெற்றி பெற்றிருந்தது.

அதனால் இந்த இருவரும் இணைந்து எடுத்திருக்கும் படம் வெற்றியடையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் மிகவும் மோசம் என்று ரசிகர்கள் தியேட்டரில் கத்துகிறார்களாம்.

ரசிகர்கள் தன் மகன் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று அறிய தியேட்டர் ரவுண்ட்ஸ் போன டி.ராஜேந்தர் ரசிகர்கள் கத்துவதை பார்த்து டென்ஷனாகி விட்டாராம்.

அந்த சமயம் பார்த்து படத்தின் இயக்குனர் தருண்கோபி தியேட்டருக்கு வர அவரை கிட்டத்தட்ட அடிக்கப்போய்விட்டாராம் டி. ஆர்.

நல்ல படம் எடுப்பேன்னு பார்த்தால் என் மகன் இமேஜை கெடுத்திட்டியே என்று பயங்கரமாக கோப‌ப்பட்டாராம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments