அக‌த்‌திய‌னி‌ன் தொடரு‌ம் க்ளைமாக்‌ஸ் பரபர‌ப்பு

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (12:55 IST)
அகத்தியன் தன்னுடைய படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் ‌‌விறு‌விறு‌ப்பை‌க் கொடு‌ப்பா‌ர்.

இப்போது அவர் இயக்கி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் கடைசி 20 நிமிடம் பரபரப்பாக வருகிறதாம். அந்த அளவிற்கு திரைக்கதையில் வேகம் கொடுத்திருக்கிறாராம்.

இதுவரை எந்தப்படத்திலும் இடம்பெறாத அளவிற்கு க்ளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். அதோடு க்ளைமாக்ஸ் காட்சியின் தொடக்கமாக ஒரு பாடல் இடம்பெறுகிறதாம்.

அம்முவாகிய நான் படத்தில் கதாநாயகியாக நடித்த பாரதி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments