கதாபா‌த்‌திர‌ம் கொடு‌த்தா‌ல் நடனமாடுவே‌ன் - சுஜா

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (12:53 IST)
என்னடி முனியம்மா பாடல் பிரபலமாக அதில் ஆடிய சுஜா அடுத்தடுத்து ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்திருக்கிறார்கள்.

அவரும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். ஆனால் இப்போது அதுபற்றி மிகவும் கவலைப்படுகிறாராம்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து பாடலுக்கு ஆடச ் சொன்னால்தான் நடிக்க ஒப்புக்கொள்வாராம். வெறும் பாடல் காட்சி என்றால் நோ சொல்லும் சுஜா இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக வருகிறாராம்.

தங்கம், மாஸ்கோவின் காவேரி, சிங்கக்குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுஜா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..