தனுசோடு ந‌‌ட்பான நயன்தாரா!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (12:42 IST)
தனுஷ், நயன்தாரா இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் நடிப்பது தெரியும். இருவரும் நல்ல நண்பர்களானது தெரியுமா?

பாண்டிச்சேரியில் கடலுக்குள்ளே குட்டி குட்டி தீவு மாதிரி இருக்கும் இடங்களில் யாரடி நீ மோகினி படப்பிடிப்பு நடந்து
வந்திருக்கிறது.

ஸ்டிம்பர் படகு மூலமாக கடலுக்குள் பயணம் செய்து படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒரு படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு படகை எடுத்துக்கொண்டு தன ுச ும் நயன்தாராவும் கடலுக்குள் பயணமாகி இயற்கை எழிலை கண்டு ரசித்திருக்கிறார்கள்.

தனியே போகும் அளவிற்கு இருவரின் ந‌ட ்பும் அதிகரித்திருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

Show comments