கரு.பழனியப்பனு‌க்காக காத்திருக்கும் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (10:49 IST)
webdunia photoWD
வழக்கமாக ரில ீஸ ுக்கு முதல்நாள் வரையிலும் படங்கள் ஏதாவது ஒரு காரணத்தால் லேப்பிலேயே இருக்கும். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக பிரிண்ட் போட்டு தியேட்டருக்கு அனுப்புவார்கள்.

ஆனால் பொங்கலுக்கு ரிலீஸ ா ன பிரிவோம் சந்திப்போம் படத்தின் பிரிண்டுகள் எல்லாம் மு‌ன்பே ரெடியாகி படம் தியேட்டருக்கு போகத் தயாராக இர ு‌ந்ததா‌ம். வெளிநாட்டுக்கான பிரிண்ட ்டுகளு‌ம் 2 நா‌ள் மு‌ன்னரே சென்றுவிட்டதாம். இதற்கெல்லாம் படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பன்தான் காரணமாம்.

கொடுத்த பட்ஜெட்டில் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார். இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் படம் இயக்க இவரை கூப்பிடுகிறார்களாம். பிரிவோம் சந்திப்போம் படம் ரிலீஸாக ியு‌ள்ளது. அதன் ரிசல்ட் வரட்டும் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லிவிட்டாராம் கரு.பழனியப்பன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments