காமெடி-ஆ‌க்ச‌னி‌ல் கல‌க்க‌ப்போகு‌ம் ஆர்யா

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (10:41 IST)
நடிகர் ஆர்யாவிற்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அப்பட ியொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். மருதமலை படத்தை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் காமெடியும் ஆக்ஷனும் கலந்த கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கப்போகிறார்.

இப்படத்தை நான் அவனில்லை படத்தை இயக்கிய ஜபக் தயாரிக்கிறார். சர்வம் படம் முடிந்ததும் ஆர்யா இப்படத்தில் நடிப்பார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments