சூப்பர் ஸ்டாருக்கு ‌சிவா‌ஜியா‌ல் வ‌ந்த தொ‌ல்லை!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (14:36 IST)
ரோபோ, பி.வாசு படம் என்று ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே சிவாஜி படத்தின் நூறாவது நா‌‌ள் கொ‌ண்டா‌ட்ட‌த்‌திலு‌ம் ப‌ங்கே‌ற்று முதலைம‌ச்ச‌ரி‌ன் கை‌யா‌ல் கேடயமு‌ம் வா‌ங்‌கி வ‌ந்து‌ள்ளா‌ர்.

அதே நேரத்தில் சிவாஜி படம் வாங்கி வெளியிட்ட வகையில் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். அதை ஈடு செய்து கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரிடம் போகாமல் ரஜினியிடம் ஏன் போகவேண்டும். ஏவி.எம் தரப்பில் போய் கேட்டால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை...

அதுபோக ஏவி.எம் என்பதுக்காகவா அந்த விலை கொடுத்து வாங்கினோம். ரஜினி என்பதுக்காகத்தானே என்று லாஜிக் பேசுகிறார்களாம்.

இது என்ன புது தலைவலி என அப்செட்டாகி விட்டார் சூப்பர்ஸ்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

Show comments