நான் இந்திய, தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.webdunia photoWD `சிவாஜி படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு, நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரேயா உள்பட நடிகர்-நடிகைகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரேயா...