கோ‌லிவு‌ட்டி‌ற்கு‌ம் ‌பிடி‌த்‌திரு‌க்கு‌ம் ச‌ந்‌தியா ‌கிரு‌க்கு

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (12:09 IST)
காதல் சந்தியாவை ரொம்பபேருக்கு பிடித்துபோய் விட்டதா...அல்லது ஒரு ரைமிங்கா இருக்கும் என்று நினைத்தார்களா தெரியவில்லை.அடுத்து சொல்லப் போவதை படித்து விட்டு நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்!

லிங்குசாமியின் உதவியாளர் ரவி இயக்கத்தில் பி.வாசு மகன் நடிக்கும் படத்துக்கு பேர் ராஜேஷ் சந்தியா மற்றும் பலர். இதோடு ‌நி‌ற்க‌வி‌ல்லை...

விகடன் பிலிம்ஸ் பேனரில் ஜீவா ஹீரோவாக நடிக்க..ராஜேஷ் இயக்கும் படத்துக்கு பேர் சந்தியா மற்றும் பலர்.

லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகம் நடிக்க பூபதிபாண்டியன் இயக்கும் படத்துக்கு பேர் சந்தியாவும் நானும்...

எ‌ன்ன முடிவு ப‌ண்‌ணி‌ட்டீ‌ங்களா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments