ஒரே நேர‌த்‌தி‌ல் இரண்டு படங்கள்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (11:58 IST)
ராமேஸ்வரம் படத்தை தயாரித்த ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா அடுத்து இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கவிருக்கிறார்.

பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும், முருகதாஸின் உதவியாளர் விவேக் இயக்கத்தில் இன்னொரு படமும் தயாரிக்கிறார்.

முதல் படத்தில் அநேகமாக தன ுஷ் ஹீரோவாக நடிக்கக்கூடும். விவேக் இயக்கும் படத்துக்கு ஜீவாவிடம் பேசியிருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ராக்கி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments