சல்மான் கானும், ஐஸ்சும்!

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (19:39 IST)
நடிகர் சல்மான் கானும ், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனும் இனி ஒரே இடத்தில் அருகருகே இருக்கப்போகின்றனர் சிலைகளாய்...

லண்டன் மடாமி துஸ்சவுட்டில் 14ம் தேதி நடைபெற உள்ள உருவ சிலை திறப்பு விழாவில ், சல்மான் கான ் அவரது உருவ சிலையை திறந்து வைக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன ், ஐஸ்வர்யா ராய ், சாருக்கானின் உருவ சிலைகள் உள்ளன. இந்நிலையில ், ஐஸ்வர்யா ராயின் முன்னாள் தோழனான சல்மானின் சிலையும் சில மீட்டர் தூரத்தில் நிறுவப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறை அதிகாரிகளிடம் பிரத்யேக அனுமதி பெற்று லண்டன் செல்கிறார ், மானை சுட்ட வழக்கில் தவிக்கும் சல்மான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments