லிங்குசாமி - ஹாரிஸ்ஜெயராஜ் பாங்காக் பயணம்!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (13:26 IST)
இப்பொதுள்ள இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா!? ஹாரிஸ் ஜெயராஜ்தான ்,

ஒரு படத்துக்கு சுமார் ஒன்னரை கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். பீமா படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கும் அவரையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் லிங்குசாமி.

பீமா இந்த மாதத்துக்குள் ரிலீஸ் ஆகிவிடும். அதை தொடர்ந்து தனது படத்துக்கான இசை கம்போஸிங்குக்காக ஹாரிஸ் ஜெயராஜோடு பாங்காக் போகவிருகிறார் லிங்குசாமி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments