Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பாண்டியன் மரணம்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (16:32 IST)
மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன ், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

புதுமைப் பெண ், கிழக்குச் சீமையில ே, குரு சிஷ்யன ், நாடோடித் தென்றல் உட்பட 87க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாண்டியன் நடித்துள்ளார்.

நடிகர் பாண்டியன் சில காலம் த ி. ம ு.க. வில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அ.இ.அ. த ி. ம ு.க. வில் இணைந்தார்.

ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்!

பாண்டியனின் மறைவுக்கு அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அ‌தி‌ல ், அ.இ. அ. த ி. ம ு. க. தலைமைக்கழ க பேச்சாளரும ், நடிகருமா ன பாண்டியன ் உடல்நலக்குறைவ ு காரணமா க மரணமடைந்தார ் என் ற செய்த ி கேட்ட ு துயரமும ், மனவேதனையும ் அடைந்தே‌ன்.

அ.இ. அ. த ி. ம ு.க. வின ் கொள்கைகளையும ், சாதனைகளையும ் பிரச்சாரம ் செய்ததோட ு நல் ல முறையில ் கட்ச ி பணியாற்றியவர். மண்வாசன ை திரைப்படத்தின ் மூலம ் அறிமுகமாக ி பல்வேற ு படங்களில ் நடித்த ு தனக்கெ ன தனிமுத்திரைய ை பதித்தவர். அவரத ு இழப்பால ் வாடும ் குடும்பத்தினருக்க ு ஆழ்ந் த இரங்கலையும ், அனுதாபத்தையும ் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments