Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ‌வி‌ந்‌தியா பா‌லிய‌ல் பலா‌த்தார வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (17:57 IST)
பா‌‌லிய‌ல ் பலா‌‌த்கார‌ம ் புகா‌ர்க‌‌ளி‌ல ் சமரசமா க செ‌ல்‌கிறோ‌ம ் எ‌ன்பத ை ஏ‌‌ற்று‌க ் கொ‌ள் ள முடியாத ு எ‌ன்ற ு நடிக ை ‌ வி‌ந்‌திய ா ர‌த்த ு செ‌ய்ய‌க ் கோ‌ரி‌ ய வழ‌க்க ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ர‌த்த ு செ‌ய் ய மறு‌த்ததோட ு அவரு‌க்க ு கடு‌ம ் க‌ண்டன‌‌ம ் தெ‌ரி‌‌வி‌த்தத ு.

ச‌ங்க‌ம‌ம ் எ‌ன் ற த‌மி‌ழ ் பட‌த்‌தி‌ல ் அ‌றிமுக‌ம ் ஆனவ‌ர ் நடிக ை ‌ வி‌ந்‌திய ா. இவ‌ர ் 2004 ஆ‌ம் ஆண்டு தர்மபரி மாவட்டம் ஓசூருக்கு 'கன்னி நில ா' என்ற பட‌த்‌தி‌ன ் படப்பிடிப்புக்காக சென்றார். அ‌ப்போத ு, ஓசூரில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலில் தங்கி இருந்தார். 200ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ பி‌ப்ரவ‌ர ி 26 ஆ‌ம ் தே‌த ி அன்று நள்ளிரவு 2 மணிக்கு ஓசூர் சிப்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் விஜய்கமல்ராஜ், விந்தியா தங்கி இருந்த அறைக்குள் புகு‌ந்தா‌ர ். அ‌ப்போத ு விந்தியாவை அவ‌ர ் பா‌லிய‌ல ் பலா‌க்கார‌ம ் செ‌ய் ய முயன்றதாக தெரிகிறது.

இதுபற்றி ஓசூர் டவுன் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌‌தி‌ல ் ‌ வி‌ந்‌திய ா புகார் கொடு‌த்தா‌ர ். இ‌ந் த புகா‌ரி‌ன ் பே‌ரி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் விஜய் கமல்ராஜ், அவரது நண்பர் சம்பத்குமார் ஆகியோர் மீது பா‌‌‌‌லிய‌ல ் பலா‌த்கார‌‌ம ் செ‌ய் ய முய‌ன்றதா க ஓசூ‌ர ் அம‌ர்வ ு ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்தன‌ர ். அ‌ந் த வழ‌க்க ு நிலுவையில் உள்ளது.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ நடிக ை ‌‌ வி‌ந்‌தியாவ ை பா‌லிய‌ல ் பலா‌‌த்கார‌ம ் செ‌ய் ய முய‌ன்றதா க தொடர‌ப்ப‌ட் ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் கமல்ராஜ் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நடிகை விந்தியாவும் ஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நடந்து வரும் பா‌லிய‌ல ் பலா‌த்கா ர முயற்சி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ர ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் மனு தாக்கல் செய்தார ்.

அ‌ந் த மனு‌வி‌ல ், பா‌லிய‌ல ் பலா‌த்கா ர முயற்சி வழக்கு ஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நிலுவையில் உள்ளது. இருந்த போதும் நாங்கள் இருவரும் சமரசமாக செல்ல முடிவு செய்துள்ளோம். நடந்த தவறுக்கு விஜய் கமல்ராஜ் வருத்தம் தெர ி‌ வி‌த்து‌ள்ளதா‌ல ் இ‌ந் த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. அதனா‌ல ் அதை திரும்ப பெறு‌கிறே‌ன ். இதனா‌ல ் ஓசூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நடந்து வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்ற ு மனு‌வி‌ல ் நடிக ை ‌ வி‌ந்‌திய ா கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இந்த வழக்கு நீதிபதி எம்.ஜெயபால் முன்பு ‌விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விந்தியாவும், விஜய் கமல்ராஜும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வந்திருந்தனர்.

அரசு தர‌ப்‌பி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர ் சரவணன் ஆஜராகி வாதாடுகை‌யி‌ல ், பா‌லிய‌ல ் பலா‌த்கார‌ம ் செ‌ய் ய முயற்சி என்பது கடுமையான குற்றம்,. இதில் நடிக ை விந்தியா சமரசமாக செல்வதை ‌நீ‌திம‌ன்ற‌ம ் ஏற்கக் கூடாது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் எ‌ன்ற ு வா‌தி‌ட்டா‌ர ்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயபால ், பா‌லிய‌ல ் பலா‌‌த்கா ர முய‌ற்‌சி‌யி‌‌ல ் சமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாத ு. வழக்கை ஜனவ‌ர ி 23 ஆ‌ம ் தேதிக்கு த‌ள்‌ள ி வை‌க்‌கிறே‌ன ் எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments