உற்சாகத்தில் பிடிச்சிருக்கு ஹீரோ அசோக்!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (12:54 IST)
லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியுள்ள படம் பிடிச்சிருக்கு. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் அசோக். ஏற்கனவே முருகா படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இப்போது நடித்து முடித்திருக்கும் பிடிச்சிருக்கு படம் முடிந்து சென்ஸாரும் ஆகிவிட்டது. படம் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் இயக்குனரையும் ஹீரோவையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

ஹீரோவுக்கு பெரிய ப்ரேக் இருக்கும் என்று சொன்னார்களாம். முருகா படத்துக்கு முன்பு சொல்லாமலே சசி இயக்கத்தில் ஒரு படம் ஆரம்ப ி‌க ்கப்பட்டு பதினெட்டு நாளோடு அந்தப்படம் ட்ராப் ஆகிவிட்டது.

ஹீரோவுக்கு நடிப்பு வரவில்லை என்று காரணம் சொன்னார்களாம். அதை பிடிச்சிருக்கு படம் உடைக்கபோகிறது என்பதால் உற்சாகமாக இருக்கிறார் அசோக்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டி வேணானு ஒதுங்கிய அஜித்! ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. சூடுபிடிக்கும் விஜயுடனான மோதல்

புத்தாண்டில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இன்று ஒரே நாளில் ரூ.320 குறைவு..!

ரோம் நகரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. வைரல் புகைப்படங்கள்..!

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

Show comments