கல்தா கொடுத்த கேமெராமேன்!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (12:44 IST)
மனதோடு மழைக்காலம், ப ுலிவருது, தெனாவெட்டு படங்களை எடுத்திருக்கும் ஈ.எல்.கே புர ட‌க் ஷன் ஆன்டணி தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படம் பயணிகள் கவனிக்கவும்.

விஜயகுமார் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவாளராக யூ.கே.செந்தில்குமார் ஒப்பந்தமாகியிருந்தார்.

இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஹீரோயின் கிடைக்கவில்லை என்று படப்பிடிப்பு நின்று போனது.இப்போது தோட்டாவில் தொடங்கிய நட்பால் ப்ரியாமணியை சிபாரிசு செய்திருக்கிறார் ஜீவன்.

படப்பிடிப்புக்கு கிளம்பளாம் என்று நினைத்தால் ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமார் பாண்டி படத்தில் பிஸி. அதனால் வேறொரு கேமெராமேன் தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments