சூ‌ப்ப‌ர்‌ ‌ஸ்டா‌ர்களை ஆ‌ட்டு‌வி‌க்காத கவலை

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:34 IST)
ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வைக்கலாமா என அந்தக் காலத்திலேயே இளசுகளை ஆட்டம் போட வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.

இதுவரை 700 படங்களுக்கும் அதிகமாக ப‌ண ியாற்றியிருக்கிறார். இந்திய மொழிகள் அத்தனையிலும் உள்ள அத்தனை சூப்பர் ஸ்டார்களையும் ஆட்டுவித்திருக்கிற பெருமைக்கு சொந்தக்காரர்.

டான்ஸ் தவிர அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தும் சிவசங்கர் மாஸ்டரின் கவலை என்ன தெரியுமா..

நம்மூர் சூப்பர் ஸ்டாரான ரஜினியோடும் கமலஹாசனோடும் இதுவரை ஒரு படம் கூட ப‌ண ியாற்ற வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதுதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments