தனுஷ் ஜோடியாக ப்ரியாமணி!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:17 IST)
ஏற்கனவே அது ஒரு கன ாகாலம் படத்தில் தன ுஷோடு ஜோடி போட்ட பிரியாமணி மீண்டும் தண ுஷ ுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜெமினி லேப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை லவ்டுடே பாலசேகரன் இயக்கவிருக்கிறார்.

ரீ மேக் சென்ட்டிமெண்ட் அதிகமாக இருப்பதால் தெலுங்கில் மகேஸ்பாபு நடித்த ஆர்யா படத்தை விலைக்கு வாங்கி தமிழில் பண்ணவிருக்கிறார்கள்.

இ தற்கிடையில் தன ுஷ் வெற்றிமாறன் கூட் டண‌ ி வேறொரு தயாரிப்பாளருக்கு படம் பண்ணுவதாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால் பாலசேகரன் படம் எப்போது என்பதுதான் தெரியவில்லை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments