ஷா‌லி‌‌னி‌க்கு பெ‌ண் குழ‌ந்தை ‌பிற‌ந்தது: அ‌ஜீ‌த் த‌ந்தையானா‌ர்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:08 IST)
நடிகர ் அஜீத்தின ் மனைவ ி நடிக ை ஷாலினிக்க ு நே‌ற்ற ு அதிகாலை பெண ் குழந்த ை பிறந்தத ு.

தமிழ ் திரைப்ப ட உலகின ் முன்னண ி நடிகரான அஜீத்தும ், நடிக ை ஷாலினியும ் " அமர்க்களம ்' என் ற படத்தில ் ஜோடியா க நடித்தனர ். அப்போத ு இருவருக்குமிடைய ே காதல ் மலர்ந்தத ு. பின்னர ் பெற்றோர ் சம்மதத்துடன ் 2000 வத ு ஆண்ட ு ஏப்ரல ் 24 ஆ‌ம ் தேத ி இருவருக்கும ் திருமணம ் நடந்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ஷா‌லி‌ன ி க‌ர்‌ப்ப‌ம ் அடை‌ந்தா‌ர ். அதன ் பிறக ு ஷாலினிய ை, அஜீத்குமா‌ர ் மருத்துவமனைக்க ு அழைத்த ு சென்ற ு பரிசோதனைகள ை மேற்கொண்டதுடன ், அவர ை அன்புடன ் கவனித்த ு கொண்டார ். நேற்றிரவ ு ஷாலினிக்க ு பிரச வ வல ி ஏற்பட்டத ு. உடனடியா க அவர ை நுங்கம்பாக்கம ் அப்பல்ல ோ மருத்துவமனைக்க ு அஜீத ் அழைத்த ு வந்தார ்.

இன்ற ு அதிகால ை 1.30 மணியளவில ் ‌ சிசே‌ரிய‌ன ் அறுவ ை சிகிச்ச ை மூலம ் ஷாலினுக்க ு அழகா ன பெண ் குழந்த ை பிறந்தத ு. குழந்த ை பிறந் த போத ு அஜீத்குமா‌ர ் அருகிலேய ே இருந்தார ். ‌ பி‌ன்ன‌ர ் மருத்துவமன ை ஊழியர்களுக்கும ், உறவினர்களுக்கும ், நண்பர்களுக்கும ் இனிப்ப ு வழங்க ி தான ் தந்தையா ன மகிழ்ச்சிய ை கொண்டாடினார ்.

சிசேரியன ் செய்யப்பட்டதால ் ஷாலின ி சி ல நாட்கள ் மருத்துவமனையில ் தங்கியிருக் க வேண்டும ் என்ற ு மருத்துவர்கள ் அறிவுறுத்தியுள்ளனர ். தந்தையா ன அஜீத்துக்க ு நடிகர ், நடிகைகள ், இயக்குனர்கள ், தயாரிப்பாளர்கள ், ரசிகர்கள ் எ ன ப‌ல்வேற ு தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு வாழ்த்துக்கள ் குவிந்தவண்ணம ் உள்ள ன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

Show comments