தமிழ் ப‌க்க‌ம் மைய‌ம் கொ‌ள்ளும் இந்தி நடிகைகள்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:26 IST)
அசின் இந்தியில் போய் சல்மான்கானுடன் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். ஆனால் இந்தி நடிகை பலருக்கும் தமிழில் நடிக்க விருப்பமானதாக இருக்கிறது.

அதற்காக அவர்கள் கேட்கும் சம்பளம் மட்டும் கொஞ்சம் அதிகபடிதான்.

கௌதம் மேனன ், ஷங்கர் போன்றோர் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் தமிழ் படங்கள படு ஸ்டடைலாக எடுப்பதால்தான் அம்மணிகளுக்கு தமிழ் படங்கள் மீது ஈர்ப்பு.

வாரணம் ஆயிரம் படத்தில் இந்தி நடிகை சமீரா ரெட்டியும ், தசாவதாரத்தில் மல்லிகா ஷெராவெத்தும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை‌த் தொடர்ந்து தீபிகா படுகோன்னும் சீக்கிரம் தமிழ் படம் ஒன்றில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments