பாடலாசிரியர் நா.முத்துகுமா‌ரி‌ன் மன‌க்குறை

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:25 IST)
ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் ஹீரோவும ், இயக்குனரும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பதுபோல் சம்பந்தப்பட்டவர்களும் வெளியில் இருப்பவர்களும் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் தொடங்கி படத்துக்கு பின்புலமாக இருக்கக் கூடியவர்கள் ஏராளம்.

அவர்களையும் கொஞ்சம் மனம் திறந்து பாராட்டுங்கள் என்று வருத்தப்படும் நா.முத்துக்குமார்...இந்த விசயத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் ஜெம்...

சின்ன விசயமானாலும் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நடு ராத்திரியில் கூட கூப்பிட்டு பாராட்டுவார் என்கிறார்.

உண்மை தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments