மாட‌லி‌ங் பெ‌ண்ணாக நமிதா

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:19 IST)
எட்டப்பன் படத்தில் நடித்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த அடுத்து கே.ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிக்க விருக்கிறார்.

மும்பை கார்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நமிதா நடிக்கவிருக்கிறார்.

முக்கோண காதல் கதை என்பதைவிட...அதிரடியான காதல் கதை என்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பு.

மாடலிங் பெண்ணான நமிதா..அதில் வளர்ந்து ஆளான பிறகு அதற்கு காரணமாக இருந்த தன்னைவிட வயதில் மூத்தவரான ஒருத்தரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.அதன் பிறகு என்னவாகிறது என்பது க்ளைமாக்ஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

கவுண்டமணியுடனான காம்போ! 19 டேக் எடுத்த ரஜினி.. என்ன படம் தெரியுமா?

Show comments