குழந்தைக்காக படப்பிடிப்பை தள்ளிவைத்திருக்கும் அஜீத்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (11:55 IST)
webdunia photoWD
அஜீத் அடுத்து நடன இயக்குனர் ராஜுசுந்தரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஷாருக்கான் நடித்த ஒரு இந்தி படத்தின் ரிமேக்காம்.

ஐங்கரண் மூவிஸ் நிறுவனம் சார்பாக லண்டன் கருணாஸ் இப்படத்தை அதிக பொருட்செலவில்
தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் நடக்க இருப்பதாக இருந்தது. ஆனால் அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு ஜனவரியில் குழந்தை பிறக்க இருப்பதால் அந்த சமயத்தில் தான் உடனிருக்க வேண்டும் என்று அஜீத் நினைக்கிறார்.

இதனால் படப்பிடிப்பை தள்ளிவைத்திருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments