விவாகரத்து கேட்டு நடிகை மீரா வாசுதேவன் மனு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (10:10 IST)
கணவர் கொடுமைப்படுத்தியதால ் தனக்கு விவாகரத்து வழங் க வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகை மீரா வாசுதேவன், சென்னை குடும்பநல ‌ நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் மனுதாக்கல் செய்துள்ளார்.

உன்னை சரண் அடைந்தேன், ஜெர்ரி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள் ளவ‌ ர் ‌‌ மீரா வாசுதேவ‌ன ். இவ‌ர் ப‌ல்வேறு டி.வி. தொ ட‌ர்க‌ளி‌ல் நடி‌த்து வரு‌கிறா‌ர். இவரு‌க்க ும், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வாலுக்கும் 2005ஆம் ஆண்டு ஜ ூலை மாதம் திருமணம் நடைபெற்றது. ந‌ன்றாக போ‌ய்‌‌க் கொ‌ண்டிரு‌ந்த இவ‌ர்களது குடு‌ம்ப வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌வி‌ரிச‌ல் ஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், நான் சம்பாதித்த பணத்தை என் கணவர் பிடுங்கிக்கொண ்டு அடித்து துன்புறுத்தினார்'' என்று கடந்த மாதம் வடபழனி அனைத்து மகளிர் காவ‌ல் நிலையத்தில் மீரா வாசுதேவன் புகார் கொடுத்தார். இ‌ந்த புகா‌ர் காவ‌ல் நிலையத்தில் நிலுவையில் ‌ நிலுவை‌யி‌ல் உள்ளது. இவர்களுக்கு குழந்தை கிடையாது.

இந்த சூழ்நிலையில், மீரா வாசுதேவன் தனது வழ‌க்க‌றிஞ‌ர் ரீட்டா சந்திரசேகரனுடன் நேற்று சென்னை குடும்பநல ‌ நீ‌திம‌ன்ற‌த்த ுக்கு வந்தார். தனது கணவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டுமென்று மீரா வாசுதேவன் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல் செய்தார். அத‌ி‌ல், தனது கணவர் கொடுமைப்படுத்தியதால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல், கணவர் ரூ.50 லட்சத்தை தனக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரு‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது சார்.. அந்த நா**ளை வெளியே தள்ளுங்க.. பாருவை கிழித்த சின்னத்திரை நடிகை

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

Show comments