கறார் கவுண்டமணி

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (11:21 IST)
கிச்சா இயக்கும் தங்கம் படத்தில் கவுண்டமணி சத்யராஜ் காம்பினேஷனில் காமெடி கலக்கலாக வந்திருக்கிறதாம். நீண்ட நாளுக்கு பின் கவுண்டமணியின் காமெடி புத்துணர்வுடன் வெளிப்பட்டிருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் பேச்சு கிளம்பி இருக்கிறது.

இதனை கேள்விபட்ட பல நடிகர்களும ், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் கவுண்டமணியை ஒப்பந்தம் செய்ய அணுகியிருக்கிறார்கள்.

ஆனால் கவுண்டரோ தங்கம் படம் ரிலீஸாகட்டும். அதற்கு பின் வரும் வரவேற்பை பார்த்து என் சம்பளத்தை முடிவு செய்த பின்தான் படத்தில் ஒப்பந்தம் ஆவேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம்.

என்றைக்கும் கவுண்டமணி சம்பள விசயத்தில் விட்டுக் கொடுக்கவே மாட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments