ஹீரோயின்களுக்காக காத்திருக்கும் இயக்குனர்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (11:11 IST)
ஈ வெற்றிப்படத்தை கொடுத்த ஜனநாதன் அடுத்த படம் இயக்க கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் அடுத்த படத்தை அதிரடியாக கொடுக்கவிருக்கிறார்.

ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறார்கள். வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை தொடங்க ப்ளான் வைத்திருக்கும் ஜனநாதனுக்கு இருக்கும் ஒரே கவலை... அதற்குள் ஹீரோயி‌ன்கள் கிடைக்க வேண்டும் என்பதான்.

என்ன ஹீரோயின்களா!? யெஸ்... படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஐந்து ஹீரோயின்கள் நடிக்கவிருக்கிறார்கள். அதுக்காக இங்குள்ள ஹீரோயின்களிடம் பேசியதற்கு அவர்களும் ஓகே சொல்லிவிட்டார்கள்.

காரணம்...படத்துக்காக அவர்கள் கேட்ட நாட்கள் அதிகம் என்பதால் யோசிக்கிறார்களாம். அதற்கு உடன்படுகிற ஹீரோயின்களாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments